குஜராத் குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் பலி நமது நிருபர் மே 18, 2022 குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.